Bengaluru-க்கு வரப்போகும் Real-Time Traffic Alerts | Oneindia Tamil

2024-10-03 0

உலகிலேயே போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் முன்னணியில் இருக்கிறது Bengaluru நகரம். இங்கே போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் பெங்களூரு வாசிகளுக்கு நேரலையில் டிராபிக் அலர்ட்டுகளை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

#bengaluru #Traffic #OneindiaTamil

~PR.55~ED.71~HT.302~
~PR.55~ED.71~HT.302~